முக்கிய அறிவிப்பு வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்களுக்கு நாளைமுதல் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.!!!

சென்னை

1, நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு கால்களும் பதிவு செய்யப்பட்டு சேமிக்க ப்படும்….

2.வாட்ஸ் அப்,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,மற்றும் அனைத்து சமூக வளைதளங்களும் கண்காணிக்கப்படும்..

3.உங்களது செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல் தொடர்புடன் இணைக்கப்படுவதால் தயவுசெய்து யாரும் தவறான தகவல்களை அனுப்ப வேண்டாம்…

4.சமூக வளைதளங்களை கவனமாக கையாளுமபடி உங்கள் குழந்தைகள்,நண்பர்கள், சொந்தங்கள், சொல்லி வையுங்கள்…

5-கொரானா, அரசியல், பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக எந்த தகவல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டாம்…

6. அப்படி அனுப்பினால் உங்களை எந்தவித வாரண்டும் இல்லாமல் கைது செய்வார்கள்….

7.காவல்துறை உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உங்கள் மீது வழக்கு தொடரப்படும்…

8. குருப்பில் உள்ள அனைவரும் கவனமாக தகவல்களை அனுப்ப வும் ,இதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்…

குரூப்பில் உள்ள அனைவருக்கும் வாட்ஸ் அப் புதிய சட்டம் பற்றிய தகவல் ..

1. செல் போனில் நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் ஒரு ✅வந்தால் தகவல் அனுப்பபட்டது..

2. ✅✅ வந்தால் தகவல் போய் சேர்ந்து விட்டது…

3.இரண்டு ஊதா கலர்✅✅வந்தால் தகவல் படிக்கப்பட்டது..

4.மூன்று ஊதா கலர்✅✅✅ அரசு கவனிக்கிறது…

5.ஒரு ஊதா✅ இரண்டு✅✅🚨சிவப்பு வந்தால் அரசு உங்கள் தகவல்களை அரசு கவனிக்கின்றது…

6. இரண்டு ஊதா✅✅ஒருசிவப்பு✅🚨வந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.

7. மூன்று சிவப்பு✅✅✅🚨 வந்தால் உங்கள் மேல் நடவடிக்கை எடுத்து கோர்ட்🏛️ சம்மன் விரைவில் அனுப்பி வைக்கப்படும்…

ஆகவே நன்கு யோசித்து தகவல்களை அனுப்ப வும் மாட்டிக்கொள்ளாதீர்கள்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *