மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து – பிரதமர் மோடி.!!!

சென்னை

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடிய பிரதமர் மோடி, தேர்வுகள் குறித்து மாணவர்கள் ஒருபோதும் பதற்றமடையக் கூடாது.
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்தானதால் கிடைத்துள்ள நேரத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைத்துள்ள நேரத்தை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *