அமைச்சர்கள் மா.சுப்ரமணியம்.பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3000 உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி.!!

சென்னை

 

 

கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3000 உணவு
பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று  வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தமிழ்நாடு காவல் வீட்டு வசதி
கழகம்-தலைவர் .ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதனை மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்
தியாகராஜன் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு. எஸ்.அரவிந்த் ரமேஷ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்
ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவ கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, குருநானக் கல்லூரி தாளாளர்
திரு.ரஞ்சித்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *