லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் ரு 2 கோடி முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.!!

சென்னை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *