சைதாப்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.!!

சென்னை

 

 

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவரது தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.இதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் Larsen & Toubro நிறுவனம் வழங்கிய ஆக்சிஜன் ப்ளான்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை மக்களவை உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் இணைந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இதை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும்திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *