ராகுல் காந்தி 50 வது பிறந்தநாள் : காங்கிரஸார் நலத்திட்ட உதவிகள் – உணவு வழங்கி கொண்டாட்டம் …!

சென்னை

ராகுல் காந்தி 50 வது பிறந்தநாள் :
காங்கிரஸார் நலத்திட்ட உதவிகள் – உணவு வழங்கி கொண்டாட்டம் …!

சென்னை.ஜீன்.20-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி, சென்னை
அசோக் நகரில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழதன் ஏற்பாட்டில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். அருகில், எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும்
கே.விஜயன், எஸ்.டி.செழியன்,டி.செல்வம், இல.பாஸ்கரன்,ஜோதிபொன்னம்பலம்,என்.பாலகிருஷ்ணன்,எம்.பாபு, சுசிலாகோபாலகிருஷ்ணன், உமாஅக்சயா மற்றும் புதூர்பிரகாஷ், திருவான்மியூர் மனோகரன் ஆகியோர் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில், நலத்திட்டங்கள் மற்றும் உணவுகளை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு வழங்கினார்.
இதற்கு, வழக்கறிஞர்.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
அருகில், எம்.பாபு, ரவிச்சந்திரன், ராஜேஷ், யோவான், மோகன் பூரி, ரத்னம் செட்டியார் ஆகியோர் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி,
பூவிருந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்பாக்கத்தில்,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் பி.வி.இமயா கக்கன், காங்கிரஸ் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டினார்.
உடன், மனித உரிமை துறை துணை தலைவர் ராஜன், சென்னீர் குப்பம் கந்தன், கோபி,ஜானகி ராமன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி,
சென்னை ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் பகுதிகளில், மத்தியசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் தலைமையில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், சட்டமன்ற காங்கிரஸ்தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன்,
சர்க்கிள்தலைவர்கள் கருப்பையா,கராத்தே செல்வம்,செல்லப்பா,தணிகாசலம்,சாஜிதாஜகீர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி,
சென்னை செனாய் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் என்.ரங்கபாஷ்யம்
ஏழை எளிய மக்களுக்கு உணவு, மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். அருகில், மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் மற்றும் பி.ஆர்.ராஜோந்திரன்,ஆர்.சீனிவாசன், எம்.ஆர்.எழுமலை,சி.ரவி,எம்.சந்தன்,
ஏ.ராகுல் காந்தி, பூக்கடை தேவேந்திரன்,கே.பாலன் ஆகியோர் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி, சென்னை லாயிட்ஸ் சாலை டாக்டர் நடேசன் சந்திப்பில், 1000 பேருக்கு பிரியாணி, மற்றும் நலத்திட்டங்களை விஷ்ணு பிரசாத் எம்.பி,கே.எம்.இக்பால் அகமது ஆகியோர் வழங்கினார்கள். அருகில், முகமது இஸ்மாயில்,ஆரிப் மொய்தீன், அசோக் குமார், மலர்கொடி, ரகுராமன், விஜய் சேகரன், ஸ்டீபன், தாமஸ், கோல்ட் பாஷா, அமிர்தராஜ்,கடலோடி பாண்டியன்,காரகுட்டை பாலு,ஷான் பாஷா, சேட் பாபா, மயிலை பிரவீன், நாகராஜ், ஆலந்தூர் நாகராஜ், அவினாஷ், மற்றும் தா.மு.மு.க.காஜா மொய்தீன், முகமது மீரான் ஆகியோர் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி, ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த விழாவில் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவுவழங்கினார். உடன் நிர்வாகிகள் கனிபாண்டியன், வி.ரமேஷ், ஜோதி சங்கர்,நேரு,ராஜா,ராஜ்,தகசேகர், ஆதம்பிரகாஸ்,சந்தானம்,குமரன், பாஸ்கர்,ரமேஷ்,பாரதி ஆகியோர் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *