இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ்.காமேஸ்வரன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.!!

தமிழகம்

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான, பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ். காமேஸ்வரன் அவர்களின்
இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன்,
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *