மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!!

சென்னை

மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!!

மலேசிய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தேவா இவர் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியில் வசிப்பவர். இவர் துவக்க காலத்தில் குறும்படத்தில் நடித்து வந்தார் மேலும் மலேசியா தமிழ், தெலுங்கு தொலைகாட்சியில் டி.வி. தொடர்களில் நடித்து வந்துள்ளார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை வடபழனி கே.கே நகரில் இயங்கிவரும் தியோட்டர் லேப் திரைப்பட பயிற்சி கல்லூரியில் 2015ம் ஆண்டு நடிப்பு பயிற்சி, நடனம் பயின்றுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன்நடித்த வேலைக்காரன், ஜெயம் ரவியின் மிருதன் படத்திலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதன்பின் மலேசியா சென்றுவிட்டார். இவர் மீண்டும் தமிழ் திரையுலகில் நடிப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னை வருகிறார். இவர் மலேசிய தமிழ் இயக்குனர் மதன் இயக்கிய தமணி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *