திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!!

சென்னை

திருவல்லிக்கேணியில்
உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று அண்ணா -கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் மரியாதை செலுத்தி விட்டு திருவல்லிக்கேணியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நெ.சிற்றரசு,திருவல்லிக்கேணி கழக பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ்,திருவல்லிக்கேணி பகுதி அவைத்தலைவர் காவே செழியன், 119வது வட்ட செயலாளர் கா.வே.மோகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *