சென்னை புறநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது .!!

தமிழகம்
  1. சென்னை ஜூலை 20

 

 

தொடர் வழிபறியில் ஈடுபட்டவர் கைது. 42.5 சவரன் தங்க நகை பறிமுதல்

சென்னை வேளச்சேரி கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொடர் வழிபறி, செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்து வந்ததால் வேளச்சேரி காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசார் சேலையூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42.5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்ணன் வேளச்சேரி, கிண்டி காவல் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்கு மற்றும் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தத

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *