பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைளை பற்றி நகர்ப்புறவாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இயங்கி கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள மகளிருக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி.!!

சென்னை

 


தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்கு மண்டல் கோட்டூர்புரம் 170ஆவது வட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகளில் சாதனைகளில் *மக்கள் தொண்டு நல்லாட்சி* *ஏழைகளின் நலன்* கருதி மத்திய அரசு திட்டங்களை பற்றி சிறப்பு அழைப்பாளராக நமது பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மற்றும் நமது தென்சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் மாவட்ட செயலாளர் MG.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு (NULM) NATIONAL URBAN LIVELIHOOD MISSION தேசிய நகர்ப்புற வாழ்வாதார
இயக்கத்தின் சார்பாக இயங்கி கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள மகளிருக்கு ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக் கூடிய நல்ல திட்டங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார் இதில் கலந்து கொண்டோர் பாஜக நிர்வாகிகளான மாவட்ட துணைத்தலைவர் பிரச்சார பிரிவு இடிமுரசு A E.சுரேஷ் வட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் பிரசார பிரிவு ஜீவா சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை தென்சென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளர் சுஜாதா ராம்குமார் செய்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *