சமூக வலைதளங்களில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நியூ லுக் போட்டோ!!

சென்னை

இணையத்தில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நியூ லுக் படம் !!

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,ராஜேஷ் இயக்கத்திலும் மிக பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உலா வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *