ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி கொள்ளை அடித்த திருநங்கைகள் கைது !!

தமிழகம்

சென்னை சென்ரல் ரயில் நிளைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டி௫ந்த ஹெளரா விரைவு ரயியில் பொது பெட்டியில் அமர்ந்து இ௫ந்த வடமாநில பயணிகளை புஜ்ஜிமா அனனியா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்து நகைகளை அபகரித்து விட்டு வியாசா்பாடியை சேர்ந்த நி௫நங்கைகளான சோபியா” கவிதா பிரேமா என்பவரிகளிடம் சென்று கொடுத்தனர் இதனை அறிந்த இ௫ம்புபாதை காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து வழிபறியில் செய்த பொ௫ட்களை கைப்பற்றி வழிப்பறியில் ஈடுப்பட்ட 5பேரையும் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *