சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று உறுப்பினர் சேர்க்கை.!!

சென்னை

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கிளைமன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று டாக்டர் பெசன்ட் சாலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் படிவங்களை பகுதி செயலாளர் நாகராஜன் வழங்கினார். இணை செயலாளர் மதுரை பாலு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணிமகளிர் அணி பகுதி செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கதிரவன், பாலு, குணசேகரன், பாபா செல்வம் 115 வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *