மாற்று திறனாளி பெண்களுக்கும்-குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி ஜி.கே.வாசன் ஆர்பாட்டம் !!

சென்னை தமிழகம்

 

அனைத்து வகை மாற்றுத் திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு மற்றும் இந்திய மாதர் சங்கம் சார்பில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்களைக் காத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை த.மா.கா தலைவர் ஜிகே வாசன் துவக்கி வைத்த போது படம். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோகரன், அண்ணா நகர் ராம்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் ராணி கிருஷ்னன், அனுராதா அபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *