சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !!

தமிழகம்

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !!

சென்னை, ஜூலை 24:- சென்னை பரங்கிமலையில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் காயமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. கே.கரீம் மற்றும் வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஷ்பராஜ் , செயலாளர்கள் ஆதம் முகைதீன், அசாருதீன், மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர்கள் எஸ்.வி.ராஜா, பாண்டியராஜன், திருவொற்றியூர் தொகுதி தலைவர் ரபீக், தென் சென்னை மாவட்ட தலைவர் சலீம் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *