போலி போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரி கைது!!

தமிழகம்

போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரணை..!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை.

விசாரணையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *