வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !!

சென்னை

பிரதமர் உருக்கமான பேச்சு!!

வாஜ்பாய் மறைவால் பேச வார்த்தைகள் இன்றி நிற்கிறோம்என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு. எனக்கு நிர்வாகத் திறனை கற்றுத் தந்தவர். விலை மதிப்பற்ற ரத்தினத்தை இந்தியா இழந்துவிட்டது. வாஜ்பாய் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் மறைவு சகாப்தத்தின் முடிவு” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *