சென்னை
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராணி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 40வது ஆண்டு விழா.!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராணி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 40-வது ஆண்டு விழா: கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. சென்னையின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, தனது 40-வது ஆண்டு விழாவை (Ruby Jubilee) மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. நான்கு தசாப்த கால கல்விச் சேவையை நிறைவு செய்துள்ள இந்தப் பள்ளியின் விழாவில் மாணவர்களின் திறமை மற்றும் கலாச்சார சங்கமமாக அமைந்தது. விழாவின் முக்கிய நிகழ்வு தொடக்க விழாவில் மங்கல இசை மற்றும் தமிழ்த்தாய் […]
தமிழகம்
பத்து மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் தன்னார்வத் தொண்டு செய்த பரிமளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு கோவில் நிர்வாகம் விருது வழங்கியது.!
கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் பரிமாளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு, திருக்கோயில் சார்பில் பாராட்டு சான்றிதழ் கோவில் நிர்வாகம் வழங்கியது.! சென்னை பிப்ரவரி 3 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலைமுருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி பாரிமளா கிருஷ்ணா அவர்களுக்கு, அவரின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தப் […]
தமிழக நீதி சங்கம் சார்பில் திருவள்ளூரில் ஆலோசனைக் கூட்டம்.!
தமிழக நீதி சங்கம் திருவள்ளுர் மாவட்டம் சார்பில் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஜனவரி 14 பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் என திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் பெரியபாளையம் […]
தொழில்நுட்பம்
க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.!!
சமூக வலைத்தளத்தில் பல லேட்டஸ்ட் டெக்னாலஜி செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கிளப் ஹவுஸ் மிகவும் பிரபலமாக தற்பொழுது இருக்கிறது இந்த க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது தற்போது அமெரிக்காவில் மட்டும் இவ்வசதி இருக்கும், பின் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்தபடும் என பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்தனர்
ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும்.!!!
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தளா்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய விமானப் போக்குவரத்து சேவை […]
பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.!!
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் இனி தாய் […]
-
anti-violence-485515 commented on பத்து மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் தன்னார்வத் தொண்டு செய்த பரிமளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு கோவில் நிர்வாகம் விருது வழங்கியது.!: [120203]supplies professional anti-violence equipm
-
Backlink Workshop commented on அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விருகம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு.!!: Indexing and exponent checking inspection and repa
-
Виртуальные карты для онлайн-платежей commented on அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விருகம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு.!!: Взглянем на XCARDS — современное финтех-решение, з
-
speedyindex google chrome commented on அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விருகம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு.!!: Indexing and exponent checking servicing for Googl
-
fast indexing familysearch commented on அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விருகம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு.!!: Indexing and index finger checking service of proc


