தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் அமைப்பின் நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.!!

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஏப்ரல் 15-ம் தேதி நலவாரியம் அமைத்து தந்தார்கள். மேலும் திருநங்கைகளை இந்திய அளவில் மூன்றாம் பாலினமாக அறிவித்த உச்ச நீதிமன்றம் வழங்கிய நால்சா தீர்ப்பும் ஏப்ரல் 15-ந்தேதி தான் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் *தேசிய திருநங்கைகள் தினமாக* கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை தோழி திருநங்கைகள் அமைப்பின் […]

Loading

Continue Reading