கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் சமீபத்தில் அ.தி.மு.க இளைஞர் பாசறை மாநில துணை செயலாளர் பதவியில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.!!
சமீபத்தில் கோவையை சேர்ந்த அ.தி.மு.க இளைஞர் பாசறை மாநில துணை செயலாளர் பதவியில் இருந்து விலகி ராஜினாமா செய்துவிட்டு தி.மு.கவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் இணந்த விஷ்ணு பிரபு அவர்கள் கலைஞர் பிறந்தநாளான இன்று ரு.10 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ அரிசிபை, ஒரு கிலோ எடை உள்ள பருப்பு பாக்கெட்டுகள், எண்ணெய் பாக்கெட்டுகள், சர்கரை பைகள், சத்துமாத்திரை உள்பட சமையல் பொருட்கள் 16 பொருட்கள் அடங்கிய கொரோனோ நிவாரண பொருட்களின் தொகுப்பினை 200க்கும் மேற்பட்ட […]
Continue Reading