சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிடும் குடியிருப்போர் சங்கம்.!!

  சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு குடியிருப்போர் சங்கம் மூலம் உதவிடும் இளைஞர்கள்.!! சென்னை பிப்ரவரி 10 புனித ரமலான் திருநாளையொட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிட ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் ஜவார் உசைன் கான் தெரு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஏழை இஸ்லாமிய குடும்பங்கள் ரமலான் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட பிரியாணி அரிசி உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஜவார் […]

Loading

Continue Reading

தூத்துக்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு திருக்குரானை வழங்கிய ஜெ.எம். பஷீர்

திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விறுவிறுப்பாக பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தூத்துக்குடியில் அவர் செல்லும் கிராமங்களில் எல்லாம் அவரை திரளான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.அந்த பரபரப்பான பிரச்சார நேரத்தில் அவருக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு பிரமுகரும் தேவர் திருமகனார் படத்தில் தேவராக நடிக்கும் நடிகர் ஜெ. எம்.பஷீர் புனித திருக்குரானை வழங்கி அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.ஜே எம் பஷீர் உடன் ஏராளமான சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் […]

Loading

Continue Reading

தமிழகம் முழுவதும்  2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை .!!

தமிழகம் முழுவதும் 2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சென்னை, ஏப் 06 தமிழக முழுவதும் 2 – வது நாளாக 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு […]

Loading

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி. கணேஷ் பாபு.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ் பாபு.!! சென்னை ஏப்ரல் 4 அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். கே. அசோக் அறிவிப்பின்படி மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி கணேஷ் பாபு தலைமையில் ஏராளமான […]

Loading

Continue Reading