பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது.!!

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது.!! பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது! சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் ஷாம் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பான கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜெ. கெ. ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் மேலும் இப்படத்திற்கு வி.எஸ் .விஷால் எடிட்டிங் […]

Loading

Continue Reading

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியிட்டார்.!!

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வெளியிட்டார். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ‌.முத்தழதன் வெளியிட்டார். சென்னை அசோக் நகரில்,கோகுலம் பார்க்கில்,தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக புதிய நிர்வாகிகள் பட்டியலை,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியீட்டார். இந்நிகழ்வில், மாநில பொது செயலாளர் இலா பாஸ்கரன், தென் சென்னை மத்திய மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவி எஸ்.உமா […]

Loading

Continue Reading

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.!!

தமிழ்நாட்டில் கொரோனோ பாதிப்பால் 93 குழந்தைகள் பெற்றோரையும், 3,593 பேர் பெற்றோரில் இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்தவர்கள் 3,593 பேர் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 […]

Loading

Continue Reading

தனது மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..!!

தனது மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..!! நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின் பிறந்தநாளை நேற்று இரவு மிக எளிமையாக கொண்டாடினார். இதில் நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி […]

Loading

Continue Reading

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!! செல்வி #ரேவதி 23, மதுரை #சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க உள்ளார். (குறிப்பு : ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்) 4 ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையை இழந்தார், ஒரு வருடத்தில் தாயையும் இழந்த இவரை இவரது பாட்டி வளர்த்து, டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க […]

Loading

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்1,000 புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார்.!!

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று1,000  புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த வேண்டுகோளினையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 […]

Loading

Continue Reading