வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்றுபீரங்கி மண்ணில் புதைந்த நிலையில்தென்பட்டதை பார்த்தனர்.!!!

வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் பீரங்கி மண்ணில் புதைந்த நிலையில் தென்பட்டதை பார்த்தனர் .இந்த தகவலை அவர்கள் மலையில் இருந்து இறங்கியதும் ஊரில் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதை தொடர்ந்து சிலர் அங்கு சென்று அந்த பீரங்கியை சுற்றி இருந்த மண்ணை அகற்றினர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பீரங்கி கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் வந்தது. […]

Loading

Continue Reading

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.!!!

உலகம், மனிதா்கள் மட்டுமின்றி பல்வகை உயிரினங்களால் ஆனது. கரோனா பெருந்தொற்றும் , தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கமும் இந்த உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், அரசும், அரசியல் கட்சியினரும் உணவு வழங்கி வருகின்றனா். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் தங்களால் இயன்றவற்றை தெருநாய், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி வருகின்றனா். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான புறாக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு […]

Loading

Continue Reading

கொடைக்கானலின் 176ஆவது பிறந்தநாள் – ஊரடங்கால் 2ஆம் ஆண்டாக களையிழந்தது.!!!

ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் 176 வது பிறந்த நாள், ஊரடங்கினால் 2வ‌து ஆண்டாக‌ களையிழந்து காணப்பட்டது. செடி கொடிகளால் சூழப்பட்டதால், கொடிக்கானல் என அழைக்கப்பட்டது தான் பின்னாளில் கொடைக்கானல் என மருவியது. காடு என பொருள்படும் கானகத்தையும், கொடியையும் சேர்த்து, கொடிக்கானல் என்பது, நாளடைவில் மருவியது. பச்சை போர்வை போர்த்திய வனத்தில், பறவை, விலங்கினங்கள் கூடி வாழ்ந்து வரும் கொடைக்கானல், மலைகளின் இளவரசியாக இன்றளவும் உள்ளது. கொடைக்கானலில் கடந்த ஆயிரத்து 845ஆம் […]

Loading

Continue Reading