உலக இதய நாளையொட்டி ராயப்பேட்டை மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!!
இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக இதய நாள் விழிப்புணர்வு பேரணி சென்னை, செப் 29 உலக இதய நாளை முன்னிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக இதய நாளை முன்னிட்டு இதயத்தை உபயோகித்து இதயத்தோடு தொடர்பில் இருப்போம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மருத்துவமனை இயக்குனர் மணி துவக்கி வைத்தார். இதில் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்த், மருத்துவ துறை பேராசிரியர் சுலைமான், இதய துறை பேராசிரியர் பாலாஜி […]
Continue Reading