தன் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்த திருடனை பாய்ந்து பிடித்த வீரப் பெண்மணியை சென்னை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு.!!

துணிச்சலுடன் சங்கிலி பறிப்பு குற்றவாளியை மடக்கிப் பிடித்த M.தனலஷ்மி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, காட்டுப்பாக்கம், விஜயலெட்சுமி நகர், எண்.1/2 என்ற முகவரியில் M.தனலஷ்மி, வ/50, க/பெ.மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2019 அன்று இரவு 09.30 மணியளவில் கடைக்கு சென்று வீட்டுக்கு செல்ல இந்திராநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக TN 05 E 6288 பதிவெண் கொண்ட Splendor + இருசக்கர […]

Loading

Continue Reading

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!!

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!! கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்’ நிகழ்ச்சி சமீபகாலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது நான் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்று சரவணன் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாடகி சின்மயி “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பேருந்தில் பயணம் செய்தேன் […]

Loading

Continue Reading

நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி- ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் பட விழா சென்னையில் நடந்தது.!!

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது, “இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன […]

Loading

Continue Reading

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.!!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.!! வேலூர் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5ம்ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேலூருக்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது நடை பயண பயிற்சியின்போது வேலூர் தொரப்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனத்துக்கு […]

Loading

Continue Reading

பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!!

பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!! சென்னை ஜூலை 27 சென்னை நுங்கம்பாக்கத்தில் பஸ்ஸில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர். சென்னை பெரம்பூர் புது வாழை மாநகரை சேர்ந்தவர் திலிப் குமார் இவர் பணி நிமித்தமாக பெரம்பூரிலிருந்து 29C பேருந்தில் நுங்கம்பாக்கம் வந்தார் புட் கார்பரேஷன் இந்தியா பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்த […]

Loading

Continue Reading

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.!! அவர் தனது மந்திரிசபையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மந்திரி பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான பிரித்தி பட்டேலுக்கு (வயது 47) வழங்கினார். இதன்மூலம் இங்கிலாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை மந்திரி என்ற பெயரை இவர் பெறுகிறார்.இவர் லண்டனில் 1972–ம் ஆண்டு மார்ச் மாதம் 29–ந் தேதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர். முந்தைய தெரசாமே […]

Loading

Continue Reading

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.!!

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.!! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படங்களை போஸ்டராக வடிவமைத்து வெளியிடலாம் எனவும் தேர்தெடுக்கப்படும் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்

Loading

Continue Reading

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வருகின்றனர். தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய வருவர். இக்கோயில் முக்கிய நிகழ்வான ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை […]

Loading

Continue Reading

மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தம் அளிப்பதாக மாநிலங்களவை முன்னாள் எம்.பி.மைத்ரேயன் வருத்தம்.!!

மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தம் அளிப்பதாக மாநிலங்களவை முன்னாள் எம்.பி.மைத்ரேயன் வருத்தம்.!! ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டாக்டர் மைத்ரேயன் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் கூறியதாவது.. புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையேற்று அதிமுகவில் என்னை இணைத்து கொண்டு 20 ஆண்டுகள் பணியாற்றினேன் என்றும் இதில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்தார்கள் […]

Loading

Continue Reading

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட பஸ்ட் லுக் போஸ்ட்டர்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பஸ்ட் லுக் போஸ்ட்டர்.!! ” பார்த்த விழி பார்த்தபடி ” படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இயக்குனர் சேது இயாள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா ஆகியோர் கலந்துு கொண்டனர். இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் 94 வயதில் காலமானார். அவரது இசையில். பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் […]

Loading

Continue Reading