தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !!
வடசென்னை தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கொண்டாடிய மகளிர் தின விழாவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.!! சென்னை மார்ச் 9 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழக முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அவரது அறிவுறுத்தலின்படி சென்னை வடக்கு (வ) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, வழக்கறிஞர் M.தன்ராஜ் மற்றும் திருமதி. R.S.இந்திரா தன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில்,பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை […]
Continue Reading