ராஜன் கண் மருத்துவமனை  30 வது ஆண்டு விழா :சிறப்பு மலர் வெளியீடு.!

 சென்னை தி நகர் ராஜன் கண் மருத்துவமனையின்  30 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது! சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்பு.!! சென்னை, ஜூன் 23 சென்னை தி நகர் மற்றும் வேளச்சேரி அடையாறு இப்பகுதிகளில் அமைந்து உள்ள ராஜன் கண்  மருத்துவமனை நிறுவனர், முன்னோடி கண் மருத்துவர் டாக்டர் என். ராஜன் மருத்துவமனையின் 30வது ஆண்டு விழாவும் மருத்துவமனையின் நிறுவனர் ராஜன் அவர்களின் நினைவு 100வது பிறந்தநாளையும்  கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ராஜன் கண் பராமரிப்பு […]

Continue Reading

ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றஅனைத்துலக முதலியார் – வேளாளர் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்!!

  ஜாதிவாரி கணக்கெடுப்பு முதலியார் வேளாளர்கள் செங்குந்தர் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது!! சென்னை, ஜூன் 22 ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்து உலக முதலியார் வேளாளர் செங்குந்தர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்துலக முதலியார், வேளாளர், செங்குந்தர்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏ.சி சண்முகம், நீதி அரசர் இயக்குனர்கள் […]

Continue Reading

மலேசிய தமிழ் இயக்குநர் என்.பி. ராஜேந்திரன் தயாரிப்பில் புதிய இணைய தொடர்.!!

சென்னை ஜூன் 12 மலேசிய திரையுலகில்முன்னணி இளையஇயக்குநர்களில் ஒருவரானஎன்.பி.ராஜேந்திரனின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இணைய தொடர் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது இந்த இனிய தொடர் தயாரிப்பு 80 சதவீதம் முழுமையடைந்து விட்டது என இயக்குநர் என்.பி.ராஜேந்திரன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது ஆஸ்ட்ரோ வானவில்சிறந்த குறும்பட விருதை பெற்ற எனது தயாரிப்பின் துர்கா1.0 மற்றும் ஜொகூர் பாருஎல்எப்எஸ் சினிமா திரையரங்கில்திரையிடப்பட்ட துர்கா 2.0குறும்படத்தை தொடர்ந்து இந்தஇணைய தொடரை நான் ஆரம்பித்துள்ளேன்’ என்றார்  இணைய உலகத்தின் தீமைகள் குறித்தும் […]

Continue Reading