வ உ சிதம்பரனார் குருபூஜை விழா தூத்துக்குடியில் நடந்தது.!!

  கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் தெய்வதிரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ம் ஆண்டு நினைவு நாள் குரு பூஜை, 18.11.25 , செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் ,தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்துலக முதலியார்..வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர்..தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள், ஐயா வ.உ.சி. அவர்களுக்கு ஒட்டபிடாரத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் திரு.நைனார் நாகேந்திரன், MLA ,தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க […]

Continue Reading