தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையெட்டி இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.!!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அமைச்சர் ஜெயக்குமார்.15 வருடங்களாக தங்க மோதிரங்களை அணிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று பிறந்த குழந்தைகளுக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தங்க மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தார் இந்நிகழ்வில் அதிமுக கழக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, ராயபுரம் அதிமுக பகுதி செயலாளர் ஏ.டி.அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Continue Reading