பாஜக சார்பில் தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டை நோக்கி பேரணி..!!
தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதையொட்டி பாந்தியன் சாலை முனையில் இருந்து ராணி மெய்யம்மை அரங்கம் […]
Continue Reading