சென்னையில் நடைபெறும் உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு.!!

உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation of Tamil Origin) ஆண்டுதோறும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுவரை நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளது. ஐந்தாவது மாநாடு- உலகத் தமிழர் திருநாள் விழாவாக ( 5th Annual World Tamilar Festival) மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் சென்னையில் 2019 ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. […]

Loading

Continue Reading

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்பு.!!

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றும் அனைத்து கட்சிக்கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு நாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading

சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!!

சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!! திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் […]

Loading

Continue Reading

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!!

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!! கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புயல் மற்றும் கனமழை டெல்டா மாவட்டத்தை தாக்கியது.இதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக,கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்னை விமான நிலைய ஊழியர் சேகரித்த நிவாராண உதவி பொருட்களை 3 லாரிகளில் மூலம் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து இயக்குனர் சந்திரமவுலி கொடி அசைத்து […]

Loading

Continue Reading

நடிகை தன்ஷிகா இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார்.!!

நடிகை தன்ஷிகா இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் […]

Loading

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட கொடியை ஜி கே வாசன் இன்று பார்வையிட்டார்.!!

  தமிழ் மாநில காங்கிரஸ் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் 150 அடி கம்பத்தில் பிரமாண்ட கட்சி கொடியை ஏற்றுகிறார். அந்த கொடியை இன்று அவரது அலுவலகத்தில் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் இக்கொடியை ஏற்பாடு செய்த காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர்புருஷோத்தமன்.தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், சந்திரன், நம்பி, ஐவே இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Loading

Continue Reading

நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன் அன்சாரி தலைமையில் மீட்புக் குழு பயணம்!!

நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன்தலைமையில் மீட்புக் குழு பயணம்!! “கஜா” புயல் 16.11. 18 விடிகாலை – நள்ளிரவு மணி 1 அளவில் நாகை முதல் வேதாரண்யம் வரை கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. காற்று வாகனங்களை புரட்டிப் போடும் அளவுக்கு வீசியது. மழை கொட்டியது. நாகை நகரின் வீதிகள் விளக்குகள் இன்றி இருள் கவ்வி மிரட்டியது. அந்த நிலையிலும் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA […]

Loading

Continue Reading

ரஜினியை நேரில் சந்தித்த ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.!!

ரஜினியை நேரில் சந்தித்த மேரி கோம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். சென்னை வந்துள்ள இவர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்.ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. […]

Loading

Continue Reading