தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.!!

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை இராயபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் 53(அ) வட்டதலைவர்  மாரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டதலைவர் இராயபுரம் பி.எம்.பாலா அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநில துணைத்தலைவர் தவேணுகோபால் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன் தேசிய கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில பேச்சாளர் திரு அதிரடி […]

Loading

Continue Reading

வடசென்னையில் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!

சென்னை ராயபுரம் பேரக்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது.இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிலம்பாட்டக் கழகத்தின் மாநிலத்தலைவர்.மு.ராஜேந்திரன் IAS ,வட சென்னை பாஜக பிரமுகர் வழக்கறிஞர் V. கிரிநாத் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு பாஜக கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் நடிகை காயத்திரி ரகுராம் போட்டியை டாஸ் போட்டு துவக்கி வைத்தார். கே.ஜி.முரளி கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து […]

Loading

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன் பெருந்தலைவர் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனை சந்தித்தார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் பொது செயலாளராக தலைவர் ஜி.கே.வாசன் அவர்களால் நியமிக்கபட்ட ராஜம் எம்பி நாதன், மரியாதை நிமித்தமாக பெரும் தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் Lion N R தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என்.ஆர் தனபாலன் த.மா.கா கட்சியில் வரும் தேர்தலுக்கு சிறந்த பணிகளை மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார்.

Loading

Continue Reading

பொங்கல் திருநாளையொட்டி முதியோர் இல்லத்தில்புத்தாடை-அறுசுவை உணவு வழங்கினார் ஆய்வாளர் ஜெயலட்சுமி.!!

பொங்கல் திருநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ் நகர் முதல் தெருவில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் திருவல்லிக்கேணி அரசு மகளிர் கோஷா மருத்துவமனை D8காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தன் சொந்த செலவில் முதியோர்களுக்குபுத்தாடையும் அறுசுவை உணவும் வழங்கினார். 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ள இந்த முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இந்த இல்லத்தின் நிர்வாகி முனவர் பாஷா புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய ஆய்வாளர் ஜெயலஷ்மிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Loading

Continue Reading

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!! சென்னை ஜனவரி 11 பத்திரிகை போட்டோகிராபர்கள் சார்பாக 9வது ஆண்டாக இன்று அம்பத்தூர் முகப்பேரில் உள்ள தொடக்க பள்ளியில் 130 பள்ளி குழந்தைகளுக்கு சீருடை,ஜாமின்ரி பாக்ஸ்,முக கவசம், கரும்பு, இவற்றை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சங்கம்செயலாளர் பாரதி தமிழன்,தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் போட்டோகிராபர்கள் […]

Loading

Continue Reading

பாஜக ஆதரவை அனைத்துக் கட்சிகளும் நாடுகிறது மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார விழாவில் எல்.முருகன் பேச்சு.!!

பாஜக ஆதரவை அனைத்துக் கட்சிகளும் நாடுகிறது மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் எல்.முருகன் பேச்சு.!! சென்னை, ஜன 8 பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதி தங்கசாலை மணிக்கூண்டு அருகில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மற்றும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் மண்டல குழு தலைவர் வி.கிரிநாத் தலைமையில் நடந்தது.வரவேற்புரை மாவட்டபொது செயலாளர் டி.ரவி நிகழ்த்தினார். […]

Loading

Continue Reading