மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் நடைபெற்றது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி 28 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது நாங்கள் ஒன்றும் பாஜகவின் பி டீம் (ஆதரவு கட்சி) அல்ல. மக்கள் நீதி மய்யம் என்பது தமிழ்நாட்டின் ஏ […]

Loading

Continue Reading

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அவரது வீட்டில் ரஜினி இன்று சந்தித்தார்.!!

உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜயகாந்தை ரஜினி இன்று சந்தித்தார் நல்ல ஆரோக்கியத்துடன் விஜயகாந்த் இருப்பதாக அவரை சந்தித்த பின் ரஜினி பேட்டியளித்தார்.!! நல்ல நண்பர் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன், துளியும் அரசியல் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார். நான்சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த் அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் எனத் […]

Loading

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிறது.கட்சி அலுவலத்தில் கமல் கொடி ஏற்றினர்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வயதாகிறது என்றும் இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது என் கடமை என்றும் ஏனெனில் பள்ளிக்குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் நான் பள்ளிக்கு போகாத பிள்ளையாக இந்த […]

Loading

Continue Reading

தமிழக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.!!

தமிழக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.!! இந்த விலகல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். தனது விலகல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என தெரிவித்தார் .ராஜேஸ்வரி பிரியாவைப் போல மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்றும் […]

Loading

Continue Reading

திமுக கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.!!

திமுக கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.!! சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால்,மற்றும் காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் […]

Loading

Continue Reading

சூப்பர் ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். படவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு.!!

சூப்பர் ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். படவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு.!! ‘அகவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான்.சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் […]

Loading

Continue Reading

தேமுதிக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை விஜயகாந்த் வீட்டில் இன்று மாலை தொடங்கியது.!!

தேமுதிக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சாலிகிராமத்தில் விஜயகாந்த் வீட்டில் தொடங்கியது அப்போது பேட்டியளித்த பியூஷ் கோயல் பேட்டி விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் எனக் கூறினார் சென்னை: விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின்பு பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜக தேமுதிக […]

Loading

Continue Reading

அதிமுக பாமக கூட்டணி பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு.!!

ர அதிமுக பாமக இடையே இன்று கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து கருத்து தெரி வித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலை யில்லை, பணத்தை பற்றித்தான் கவலை, ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை யில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்டணியில் சேரும் மற்ற கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகிறது. […]

Loading

Continue Reading

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கயத்தாறு சவலாப்பேரி இராணுவ வீரர் க.சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைகோ.!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான கயத்தாறு சவலாப்பேரி இராணுவ வீரர் க.சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு இன்றுமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்

Loading

Continue Reading

எம்கேயூவின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது MKU express.

எம்கேயூவின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது MKU express மலேசிய தமிழ் கலைஞர்களின் படைப்புகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய ஆன்லைன் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. எம்கேயூ மலேசிய கலை உலகத்தின் தலைவர் எஸ்.பி.பிரபா அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். MKU express நிகழ்ச்சியின் அறிமுக விழா இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள சுவாராசெனிமான் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஆதரவு நிறுவனமான மெரந்தாவ் பெர்சாமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் டத்தோ இந்திரன், சூரியா ரவிக்குமார், திருமதி பத்மா ஆகியோருடன் சுவாரா செனிமான் […]

Loading

Continue Reading