மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!!

மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!! மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 72வது பிறந்த நாளையெட்டி மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகர் ஏற்பாட்டில் லஸ் கார்னர் காமதேனு திரையரங்கம் எதிரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் நிகழ்ச்சியில் பிரமாண்ட கேக் வெட்டி ஏழைகளுக்கு நலத்திட்டங்களை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான வா.மைத்ரேயன், […]

Loading

Continue Reading

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.!!

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தொழிலதிபர்கள் வரேந்தர் சிங் செனாய்,நவனீத் கவுர், குருநானக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் கவிதா,டாக்டர் மோனிஷாஅரவிந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் இக்கல்லூரி மாணவிகளுக்கு சமையல் போட்டி, ஒவியம், முக அலங்காரம், மருதாணி – […]

Loading

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.!!.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் கேரள முதல்வர்.பினராயி விஜயன்அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக,முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியினை தெரிவித்துகமல்ஹாசனிடம் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல் […]

Loading

Continue Reading

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி அவசர ஆலோசனை.!!

    சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு புறப்பட்ட ரஜினி அவரது வீடு அமைந்துள்ள சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக தான் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது குறித்து ஒரு ஆண்டுக்கு பின்னர் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார் […]

Loading

Continue Reading

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்க ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.!!

தமிழகத்தில் வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்க ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.!! வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி […]

Loading

Continue Reading

தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் அண்ணாச்சிக்கு தமிழ் பேரொளி விருதினை அமைச்சர் ஜெயக்குமார் வாங்கினார்.!!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்க் கலை இலக்கிய மையம், சென்னை மாநக தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய தமிழ்த்தாய் 72 தமிழாய்வுப் பெருவிழாவில் உலகமெல்லாம் திருவள்ளுவர் புகழையும், திருக்குறளின் பெருமையையும் பரப்பி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு ‘‘தமிழ்ப்பேரொளி’’ என்ற விருதினை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அருகில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநா் முனைவர் கோ.விசயராகவன், தமிழ்க்கலை இலக்கிய மன்ற தலைவர் பாரதி சுகுமாரன், திரு.மருது அழகராஜ் மற்றும் புதுவை […]

Loading

Continue Reading

நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மத குருமார்கள் சந்திப்பு.!!

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் தொடர் சர்ச்சை எழுப்பியது. மேலும் மதகுருமார்கள் தான் போராட்டங்களை தூண்டி விடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் இந்த குற்றசாட்டு தொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அறிக்கையும் , ரஜினிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உலமாக்களை தொலைபேசியில் தொடர்பு […]

Loading

Continue Reading