மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரி வீதிவீதியாக நடந்த கையெழுத்து இயக்கம்.!!

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் வீதிவீதியாக இன்று காலை  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. அதன்பின் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்  சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, வார்டு […]

Loading

Continue Reading

வீதியில் சிறுவர்களுடன் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்!

வீதியில் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு,மூத்த அமைச்சர்,முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு […]

Loading

Continue Reading