விநாயகர் சதுர்த்தி விழா: ஊரப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.!!

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.சென்னை மற்றும் சென்னை புறநகர் ஆன ஊரப்பாக்கம் குன்றத்தூர் வண்டலூர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வாங்கி சென்றனர்.இந்து அமைப்புகள் சார்பாகவும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி உள்ளனர் அதனை வழிபட ஏராளமான பொதுமக்கள் இன்று […]

Continue Reading

சென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.!!

வடசென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வடசென்னை  கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள பவானிஈஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் பர்னிச்சர் பி.குமார் பகுதி மகளிர் அணி செயலாளர் கே.ஜமுனா ஏற்பாட்டில்பகுதி கழக செயலாளர் ஆர் நித்தியானந்தம் தலைமையில் பகுதி துணைச் செயலாளர் எஸ் சுயம்பு வட்டக் கழகப் பொறுப்பாளர் இ பி சேகர் […]

Continue Reading

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு.!!

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு: நவீன மருத்துவ முன்னேற்றங்கள் குறித்துஆலோசனை நடத்தப்பட்டது!! சென்னை ஆகஸ்ட் 10 சிறுநீரகவியல் (Nephrology) துறையின் மிக முக்கிய அங்கமான டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் துணை மருத்துவ சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கும் வகையிலான, டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான சங்கத்தின் (Society for Dialysis Technologists & Paramedicals – SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு (SDTPCON-2025), […]

Continue Reading