கொரோனா நோய் தொற்று காரணமாக உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி செலுத்தினார்.!!

சென்னை அண்ணாநகர்K4 போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மகராஜன் கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் நீத்தார் அவரது திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.! கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி  இறந்த K-4  அண்ணாநகர்  போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் S.மகராஜன் (த கா-43419)  அவர்களுக்கு அஞ்சலி […]

Loading

Continue Reading

இன்வெர்ட்டர் வாங்க தேவையில்லை.! கரண்ட் கட் ஆனாலும் தொடர்ந்து எரியும் இன்வெர்ட்டர் பல்பு & டியூப்லைட் குறைந்த விலை நிறைந்த வெளிச்சத்துடன் புதியவகை LED பல்பு.!!      

இன்வெர்ட்டர் வாங்க தேவையில்லை.! கரண்ட் கட் ஆனாலும் தொடர்ந்து எரியும் இன்வெர்ட்டர் பல்பு & டியூப்லைட் குறைந்த விலை நிறைந்த வெளிச்சத்துடன் புதியவகை எல்.இ.டி. பல்பு.!! கோடைகாலங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அடிக்கடி ஆகிறது. ஆகையால் இன்வெர்ட்டர் இல்லாமல் L.E.D பல்பு தொடர்ந்து எரியும் புதிய வகை பல்பு அறிமுகம் ஆகியுள்ளது. இந்த L.E.D பல்பு 9 வாட்ஸ் -12வாட்ஸ்-15 வாட்ஸ்-18 வாட்ஸ் மற்றும் 20 வாட்ஸ் டியூப்லைட் மற்றும் கேமரா பொருத்தப்பட்ட பல்புகளும் கிடைக்கும். இந்த […]

Loading

Continue Reading

திருவல்லிக்கேணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனே தடுப்பு மருந்து கபசுர குடிநீர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வட்ட செயலாளர் க.வே மோகன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு வழங்கினார்.!!

திருவல்லிக்கேணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனே தடுப்பு மருந்து கபசுர குடிநீர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வட்ட செயலாளர் க.வே மோகன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு வழங்கினார்.!! திமுக தலைவர் ஆணைக்கிணங்க சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவல்லிக்கேணி பகுதியில் 119 வட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம், அறுசுவை உணவு போன்ற பொருள்களை வழங்கிய மரக்கன்று நட்டபோது உடன் பகுதி செயலாளர் […]

Loading

Continue Reading

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று கொத்தவால் சாவடி காவல் நிலைய வளாகத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மறைந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று கொத்தவால் சாவடி காவல் நிலைய வளாகத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மறைந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!! சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்களின் மறைவையொட்டி C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு […]

Loading

Continue Reading

ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார் த.மா.கா தலமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்.!!

ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார்கள்.!! ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக ஏழை எளியவர்களுக்கு கொரோனோ காலகட்டத்திலும் அதற்கு முன்பாகவும் பல வருடங்களாக பல்வேறு நலத்திட்டங்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக சென்னை பாரிமுனையில் உள்ள புனித அந்தோனியர் முதியோர் காப்பகத்தில் த.மா.கா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மதிய உணவை வழங்கினார். உடன் அரிமா சரவணன், சகாயராஜ் ரவி, காமராஜ்,ரகு, முன்னாள் கவுன்சிலர் பாபு, குமார், ரவி […]

Loading

Continue Reading

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா டீசர் யுடியூப்பில் வெளியான 24மணி நேரத்தில் 25லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது.!!

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா டீசர் யுடியூப்பில் வெளியான 24மணி நேரத்தில் 25லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது.!!   ஆர் ஆர் ஆர், ராதே ஷியாம், பாகுபலி சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்தது புஷ்பா அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்டு, புதிய சாதனையை படைத்துள்ளது. ‘Introducing Pushpa Raj’ (புஷ்பராஜ் அறிமுகம்) என தலைப்பிடப்பட்ட டீசர், வெறும் 24 […]

Loading

Continue Reading

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!!

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!! மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் […]

Loading

Continue Reading

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!   கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் கலைஞர் டிவி – இசையருவி மற்றும் ‘யூ டியூப்’பில் ஒளிபரப்பாகிறது கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் இன்று(18.04.2021) முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், 6 மணி முதல் யூ டியூப் வலைத்தளத்திலும் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. […]

Loading

Continue Reading

சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!

சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!   சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று  சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதி காலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1986ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனது […]

Loading

Continue Reading

தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் அமைப்பின் நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.!!

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஏப்ரல் 15-ம் தேதி நலவாரியம் அமைத்து தந்தார்கள். மேலும் திருநங்கைகளை இந்திய அளவில் மூன்றாம் பாலினமாக அறிவித்த உச்ச நீதிமன்றம் வழங்கிய நால்சா தீர்ப்பும் ஏப்ரல் 15-ந்தேதி தான் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் *தேசிய திருநங்கைகள் தினமாக* கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை தோழி திருநங்கைகள் அமைப்பின் […]

Loading

Continue Reading