மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேசிய மகளிர் தலைவியாக டத்தோ மோகனா முனியாண்டி வெற்றி பெற்றார்.!!

மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா)-வின் தேசிய தலைவி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தேசியத் தலைவி பதவிக்கு தொகுதி வாரியாக எல்லாத் தொகுதிகளிலும் மகளிர் வாக்களித்தனர். இதனையடுத்து தேர்தல் முடிவுகள் அனைத்தும் ம.இ.கா தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், டத்தோ மோகனா முனியாண்டி 2,550 வாக்குகள் பெற்று தேசிய மகளிர் தலைவியாக தேர்வு பெற்றார். துணைத்தலைவியாக விக்னேஸ்வரி பாபு ஜி 2,303 வாக்குகள் பெற்று தேர்வு பெற்றார். தேசிய மத்திய செயல் அவைக்கு போட்டியிட்ட […]

Loading

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.!!

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன் நேரில் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு ரோஜாஸ்ரீ சங்கரன் பூச்செண்டு கொடுத்து […]

Loading

Continue Reading

சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர்.!!

  சைதாப்பேட்டை உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசு பள்ளியில் மாணவிகளுக்கிடையே, வீபத்திலா தீபாவளி கொண்டாடுவதற்கு தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் “வீபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுவதற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை நிலைய அலுவலர் தா.பிரபாகரன் தலைமையில் தீ விபத்திலாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், பட்டாசு […]

Loading

Continue Reading

மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!!

மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!! மலேசிய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தேவா இவர் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியில் வசிப்பவர். இவர் துவக்க காலத்தில் குறும்படத்தில் நடித்து வந்தார் மேலும் மலேசியா தமிழ், தெலுங்கு தொலைகாட்சியில் டி.வி. தொடர்களில் நடித்து வந்துள்ளார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை வடபழனி கே.கே நகரில் இயங்கிவரும் தியோட்டர் லேப் திரைப்பட பயிற்சி கல்லூரியில் 2015ம் ஆண்டு நடிப்பு பயிற்சி, நடனம் பயின்றுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன்நடித்த வேலைக்காரன், […]

Loading

Continue Reading

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைத்தார்.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் தாலுக்காவில் கீழ ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. ஜி.வி.மார்கண்டேயன் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.ஜி.சந்தோசம் அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்தார்கள். அருகில், கல்லூரின் செயலர் அருள்முனைவர் செ.விக்டர் அந்தோணிராஜ், கல்லூரின் முதல்வர் அருள்முனைவர் அ.செ.ஜோசப் சார்லஸ் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்

Loading

Continue Reading

ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ சேவை புரிந்தவர் பத்மஸ்ரீ விருது பெற்ற மக்கள் மருத்துவர் “டாக்டர் திருவேங்கடம் பெயரில் மாநகராட்சி 200 வார்டுகளிலும் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”! மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!!

“டாக்டர் திருவேங்கடம் பெயரில் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”! மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!! சென்னை அக்டோபர் 2 ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய டாக்டர் திருவேங்கடத்தின் பெயரில் மருத்துவ சேவை மையங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை விடுத்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் ஏழை எளிய மக்கள் நெருக்கமாக வாழும் […]

Loading

Continue Reading

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்.!!

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்! சென்னை அக்டோபர் 2 மூத்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி (வயது 89 )சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். சென்னை, மயிலாப்பூரில் 82 வயதான மனைவி மற்றும் மகள், மருமகன், கல்லூரியில் படிக்கும் பேரப்பிள்ளைகளுடன் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், முதுமையின் காரணமாக கடுமையாக நோயுற்று அவதிப்பட்டு வந்தார். பத்திரிகையாளர்கள் அவரை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்து […]

Loading

Continue Reading