ராஜன் ஐ கேர் நடத்திய கண்புரை 2025 ஆண்டு மாநாடு நடந்தது.!!

சென்னை தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை மற்றும் ஐ.எஸ்.எம்.எஸ்.ஐ.சி.எஸ்., தென் மண்டல சென்னை அத்தியாயம் இணைந்து, ‘கண்புரை மாநாடு – 2025’ துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தினர் இதில், கண் மருத்துவத் துறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதை தலைமை விருந்தினர் பெங்களூர் கார்த்திக் நேத்ராலயா மருத்துவ இயக்குநர் ரவிந்திராவுக்கு ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன் ராஜன் வழங்கிய […]

Continue Reading

மலேசியத் தமிழ் திரைப்படமான “குற்றவாளி” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தது:விரைவில் மலேசிய நாடெங்கும் திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.!!

மலேசியாவில் 1970களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த “குற்றவாளி” படம்.அந்த காலகட்டத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு சமுதாயத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் காதலர்களின் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா இக்காதல் பிரச்சினையில் யார் குற்றவாளி என்பதைப் பற்றி விறுவிறுப்பாக போகும் கதை இது என பட குழுவினர் தெரிவித்தனர் .இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பேராக் என்ற ஊரில் 1970 ம் ஆண்டு கிராமம் எப்படி இருக்குமோ அதே மாதிரி பழமையான செட்டிங் […]

Continue Reading

“கருப்பையா பெருமாள்” இனி இத்திரைப்படம் மலேசிய தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.!!

  மலேசியத் தமிழ் திரைப்பட கலைஞர்கள் இயக்கிய *கருப்பையா பெருமாள்”புதுமையான கதை அம்சத்தில் மலேசியாவில் உள்ள பினாங்,ஜகுர் பாரு,மலாக்கா உள்பட பல்வேறு மலேசிய நகரங்களில் புதுமையான கதை அம்சத்தில் உருவாகியுள்ள கருப்பையா பெருமாள் படம் புதுமை இயக்குனர் பென்ஜி இயக்கியுள்ளார்இசையமைப்பு பணியை – எம் ஸ்ரீ செய்துள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் – வி.ஷீலா பிரவினா மற்றும் இணை தயாரிப்பாளர் – ‘மக்கள் கலையன்’ கவிமாறன் நிர்வாக தயாரிப்பாளர் – டத்தோ ஏ.கே டிஓபி – எஸ்கே நாகன் […]

Continue Reading