இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்.!!

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம் ” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் […]

Continue Reading

வெள்ளம் பாதித்த விழுப்புரம் -மரக்காணம் பகுதிகளில் சேதங்களை அண்ணாமலை பார்வையிட்டார்.!!

  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார் இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய  பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதி அண்ணாமலை உறுதியளித்தார் மேலும், இந்தப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக […]

Continue Reading

சென்னை மாநகர கமிஷனர் அருண் காவலர்கள் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,அமைச்சுப்பணியாளர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப, இன்று காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்” சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் கேட்டறிந்து, அமைச்சுப்பணியாளர்களிடம் குறைகளை அவர்களிடமிருந்து 39 குறைதீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை […]

Continue Reading

வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.!!

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டம், கடலூர் – புதுவை சாலை, சின்ன கங்கனாங் குப்பத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா.இராஜேந்திரன்,  எம்.ஆர்.இராதா கிருஷ்ணன், சிறப்பு […]

Continue Reading