ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!!

ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!! புனித நீர்க்குடங்கள் ஏந்தி ஆடல் பாடலுடன் உற்சாக ஊர்வலம்!* 11-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று (நடைபெற்றது. எந்த ஒரு நற்செயலை தொடங்குவதற்கு முன்பும் மங்கலகரமான சடங்குகளைச் செய்வது மரபு. இதன்படி, இன்று ஆன்மிகக் கண்காட்சியின் தொடக்கவிழாவை ஒட்டி காலை 10 மணிக்கு வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் இருந்து குருநானக் […]

Loading

Continue Reading

சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் ஒன்று கூடல் விழா மற்றும் தமிழர் திருநாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை கலைவாணர் அரங்கில் 6- ம் ஆண்டு உலகக் தமிழர் திருநாள் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக கேரளா மாநில முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் ஜெ.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில், இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், விஐடி வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினி நாட்டின் மத்திய அமைச்சர் சசீந்திரன் […]

Loading

Continue Reading

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த மாபெரும் கருத்தரங்கம்  திருச்சியில் நடைபெற்றது.!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த மாபெரும் கருத்தரங்கம்  திருச்சியில் நடைபெற்றது.!! இந்நிகழ்வில் துணைத் தலைவர்  மகேந்திரன், பொதுச் செயலாளர்கள்  அருணாச்சலம் – தலைவர் அலுவலகம், மெளரியா – கட்டமைப்பு (வடக்கு&கிழக்கு), CK குமரவேல் – கட்டமைப்பு (தெற்கு&மேற்கு) திருமதி உமாதேவி – அணிகள்,திருச்சி மண்டல மாநில செயலாளர் முருகானந்தம், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் […]

Loading

Continue Reading

பொன்னேரி அருகே ரேஷன் கடையில் சட்டமன்ற உறுப்பினர் வருகைக்காக தமிழக அரசின் பொங்கல் பரிசு தாமதமானதால் பொதுமக்கள் ஆவேசம்.!!

  பொன்னேரி அருகே நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு சட்டமன்ற உறுப்பினரின் வருகைக்காக நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் ஊழியர்களுடன் பயனாளிகள் வாக்குவாதம்.!! .பொன்னேரி பொன்னேரி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்று காலை 9 மணிக்கு தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பலராமன் .கலந்து கொண்டு வழங்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற அலுவல் கூட்டம் காரணமாக […]

Loading

Continue Reading

தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ 1000 மற்றும் பொங்கல் பொருட்கள் சென்னை லாயிட்ஸ் காலணி டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க பட்டது.!!

தமிழக அரசின் பொங்கல் பரிசான 1000 ருபாய், கரும்பு, சர்க்கரை உள்பட உங்கள் பொருட்களை லாயிட்ஸ் காலனி 120 வட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டி.ரமேஷ் துவக்கி வைத்தார் உடன் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் எம்.வேலு, மீன் உமையாள் 120வட்ட செயலாளர் ஆர்.செல்வம், ஏ. சவுந்தரராஜன், எம் முத்து கிருஷ்ணன், என். அரங்கநாதன்,ஜி.பி சோமு, சிவனேசன், இ.பி.என். வெங்கடேசன், மனோகரன்,கே. மோகன், வி.என். வெங்கடேசன், பிரிதிவிராஜ் மற்றும் பலர் […]

Loading

Continue Reading

வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் எம்.பியும் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்.!!

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க மாணவர் அணி சார்பில் தலைமை கழகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டம் மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் நடந்தது .இக்கூட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி,வைகை செல்வன், அனைத்துலக  எம்ஜிஆர் மன்றம் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் மோகன்,கமலக்கண்ணன், வழக்கறிஞர், பாபு முருகவேல், அமைப்பு செயலாளர்ஆதிராஜாராம், கழக மாணவர் அணி துணை செயலாலளர் குமார், கழக […]

Loading

Continue Reading

புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார்.!

புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற இவ் விழாவில் டி.கே.எஸ்.இளங்கோவன், மல்லை. சத்யா, தொல். திருமாவளவன், சீமான், இயக்குனர் கவுதமன், தேன்மொழி, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன், பொழிலன், பெ.மணியரசன், தியாகு, திருமுருகன் காந்தி, இசைமொழி, அங்கயற்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கட்சி-இயக்க நிர்வாகிகள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். முனைவர்.மா.பூங்குன்றன் தொடக்க உரையாற்ற, இறை.பொற்கொடி, முனைவர் குணத்தொகையன், தொகுப்புரை வழங்கினர். மயிலை.வேலுமணி, வழக்குரைஞர் திருமலைதமிழரசன் நன்றியுரை வழங்கினர்.

Loading

Continue Reading

மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!!

மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!! மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நூல் வெளியீட்டு விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேச […]

Loading

Continue Reading

கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசன் 90வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும்  நடிகருமான கமல் ஹாசன் அவர்களின் மூத்த சகோதரர்  பெரியவர் சாருஹாசன் அவர்களின் 90 ம் ஆண்டு பிறந்த தின விழா ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக மிகச்சிறப்பான முறையில் இன்று ஆல்வார்ப்பேட்டையில் உள்ள தகமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கமல் ஹாசன் அவர்களின் குடும்பத்தாரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மனைவி  லதா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜா சுகாசினி மணிரத்தினம்  உள்பட உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Loading

Continue Reading

டி ராஜேந்தர் திடீர் பத்திரிக்கையாளர் சந்திப்பு.!!

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர். சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.மன்னன், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.காளையப்பன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பாபுராவ் ஆகியோருக்கும், வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை […]

Loading

Continue Reading