ஜி.கே.மூப்பனார் இளைய சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் 3ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.!!
சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த ஜி.கே.மூப்பனார் இளைய சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் 3ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது திருவுருவ படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்த போது எடுத்த படம். அருகில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,சந்திரன்,மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா,ரவிசந்திரன்,நிர்வாகிகள் சக்தி வடிவேல் மற்றும்,மயிலை பகுதி பொதுச்செயலாளர் டைல்ஸ் முருகன், […]
Continue Reading