சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசன் மெழுகு சிலையை பிரபல பின்னணி பாடகி பி சுசிலா திறந்து வைத்தார்.!!

சென்னையில் திருவையாறு 2019 – பருவம் 15* 18 டிசம்பர் 2019 முதல் 25 டிசம்பர் 2019 வரை காமராஜர் அரங்கம், சென்னை சென்னை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய வைபவத்தின் துவக்க விழா, இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட 18 டிசம்பர் 2019 (புதன்கிழமை) அன்று கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், பிண்ணனி பாடகி பத்மபூஷண் டாக்டர் பி.சுசீலா, இந்திய […]

Loading

Continue Reading

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் கமல்ஹாசன் பேட்டி .!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான மாணவ- மாணவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மாணவர்கள் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை என்றாள் அவை மாற்றப்பட வேண்டும்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என பேட்டி அளித்தார்

Loading

Continue Reading

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!!

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!! திரைப்பட இசைமைப்பாளர் தாஜ்நூர்-ரஹீலா தம்பதியினர் மகள் சுமையா – யாமீன் திருமண விருந்து நிகழ்ச்சியை, சிங்கப்பூர் பிரபல தொழில் அதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்தி வைத்து வாழ்த்தினர். அருகில் மணமகன் தந்தை லியாகத்அலி வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் B.H.அப்துல்ஹமீது, ஆதம்பாக்கம் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் யுடியூப் சேனலில் வெளியானது.!!

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர். மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் இன்று கோலாம்பூரில் யூடியூப் சேனலில் வெளியானது. புது முக இளைஞர்கள் நடித்த இந்த பல நேரம் இசை ஆல்பத்தின் இளம் இயக்குனர் தி.எஸ்.மதன் இயக்கி உள்ளார், இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா இந்த தமிழ் பாடல் ஆல்பத்தில் நீத்தா கிருஷ்ணன், திவ்யா பாரதி பன்னீர்செல்வம்,மெய் நீலன் தமிழ் செல்வன், வி.தினேஷ் (தி ஆமோ) ரம்யா ஜனனி, சதீஷ் நாயூடு, திவ்யா கோவன், ஆர். மாகாதேவன் மற்றும் […]

Loading

Continue Reading

மறைந்த சன் டிவி கேமராமேன் செந்தில் வீட்டிற்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!!

உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்த சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செந்திலின் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தார். செந்தில் இறந்த சமயத்தில் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அப்போது செல்ல முடியாத ஸ்டாலின் அவர்கள், இன்று சென்று தனது பங்களிப்பை பதிவு செய்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

Loading

Continue Reading

டாக்டர் அம்பேத்கர் 64வது நினைவு நாளை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் வீரவணக்கம் மலரஞ்சலி செலுத்தினர்.!!

டாக்டர் அம்பேத்கர் 64வது நினைவு நாளை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகிலுள்ள படத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கட்சி சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கி.குமரப்பா,நிர்வாகிகள் திலிபன், செந்தில், விஜய் ஜனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானத்தை முன்னாள் எம்.பிக்கள் நா.பாலகங்கா எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.!!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு எழும்பூர் பகுதி அம்மா பேரவை சாரபில் சேத்துப்பட்டு டாக்டர் B R அம்பேத்கர் திடலில் பொது மக்களுக்கு காலை சிற்றுண்டியை வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் நா.பாலகங்காExMP மற்றும் எஸ்.ஆர் விஜயகுமார் Ex M P அ.தி.மு.க கழக மாணவரணி செயலாளர் ஆகியோர் புட்டு,இடியாப்பம்,இட்லி,வடை,பரோட்டா குருமா வழங்கினார்கள்,மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் K S […]

Loading

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!! ஜம்முவில் மத்திய அரசின் ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்னும் தலைப்பில் ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, […]

Loading

Continue Reading

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Loading

Continue Reading