ராகுல் காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி ஏராளமான காங்கிரஸார் சென்னையில் பேரணி.!!

ராகுல் காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி ஏராளமான காங்கிரஸார் சென்னையில் பேரணி.!! சென்னை மே 30 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக முடிவு எடுத்தார். அதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவர் பதவியில் தொடர வலியுறுத்தி அமைதி போராட்டம் பேரணி நடத்தினர். சென்னையிலும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், […]

Loading

Continue Reading

என்.ஜி.கே’ படத்துக்காகசூர்யாவுக்கு இந்தியாவின் மிக உயரமான 215 அடி கட் அவுட்.!!

‘ என்.ஜி.கே’ படத்துக்காகசூர்யாவுக்கு இந்தியாவின் மிக உயரமான கட்-அவுட் நீண்ட நாள் காத்திருக்குப்பின் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன. கட்-அவுட் இன்று தலையை […]

Loading

Continue Reading

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் சிம்பு.!!

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR முன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் […]

Loading

Continue Reading

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்‬.!!

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்‬.!! சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.‬தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் 13 எம்.எல் ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர். சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார்.!! அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சட்டப்பேரவை தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் […]

Loading

Continue Reading

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களை அ.தி.முக மீனவர் பிரிவு துணை செயலாளர் எஸ். நீலகண்டன் சந்தித்தார்.!!

அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் அ.தி.மு.க கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளராக எஸ். நீலகண்டன் தன்னை நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

Loading

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்.!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அவரை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர் பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டார்.

Loading

Continue Reading

தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.!!

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் தமிழகத்தில் மே 29 பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 30 முதல் […]

Loading

Continue Reading

மறைந்த ஆச்சி மனோரமாவுக்கு தமிழக அரசு சிலை அமைக்க வேண்டும், மனோரமா பெயரில் சென்னையில் உள்ள சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு இயக்குநர் கே பாக்யராஜ் கோரிக்கை.!!

தமிழக அரசிற்கு கே.பாக்யராஜ் கோரிக்கை…!! மனோரமாவின் பெயரில் விருது வழங்க வேண்டும்-பிரதான சாலைக்கு மனோரமாவின் பெயரை வைக்க வேண்டும்- -மனோரமாவின் சிலையும் தமிழக அரசு நிறுவ வேண்டும்…!! மறைந்த பிரபல நடிகை ஆச்சி மனோரமா அவர்களின் 82-வது பிறந்தநாள் விழா கடந்த 26-5-2019.ஞாயிறு அன்று சென்னை ரஷ்யன் கல்சுரல் அகடமியில் நடந்தது.இவ்விழாவினை மனோரமாவின் குடும்பத்தார்களும்-வி.கே.ஆர்.கல்சுரல் அகடமியும் இணைந்து நடத்தினார்கள்.தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.நிகழ்ச்சி தொடங்கும் முன் […]

Loading

Continue Reading

பிரதமராக பதவி ஏற்கப் போகும் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.!!

மீண்டும் இந்திய நாட்டின் பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களும்.. தமிழ்நாடு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்..

Loading

Continue Reading

அ.தி.மு.க கழக அவைத் தலைவர் மதுசூதனன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அ.தி.மு.க மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ். நீலகண்டன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.!!

அ.தி.முக கழக நிறுவனர் இதயதெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் நல்லாட்சியுடனும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் நல் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் விழா கானும் அ.தி.மு.க கழக அவைத் தலைவர் திரு இ. மதுசூதனன் அவர்களை கழக மீனவர் […]

Loading

Continue Reading