தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் கந்தன்சாவடி பகுதியில் டீ கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.!!

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை, சோளிங்கநல்லூர் தொகுதி கந்தன் சாவடி, காளியம்மன் கோயில் பகுதி 184, 186 வட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி அங்குள்ள மக்களிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம் மற்றும் மா.தனபால், எம்.சி.முனுசாமி, […]

Loading

Continue Reading

மத்திய சென்னை தொகுதி 109-வது வார்டு தேர்தல் பணி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தி.நகர் சத்தியா எம்எல்ஏ, எஸ் ஆர் விஜய குமார் எம்பி அறிவுரை.!!

.மத்திய சென்னை தொகுதி 109-வது வார்டு தேர்தல் பணிவாக்குச்சாவடி முகவர்களுக்குஎம்.பி., எம்எல்ஏ அறிவுரைசென்னை, மார்ச் 30நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., அறிவுறுத்தி உள்ளனர்.  மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்  சாம்பால் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரத்தை தொக்கு வகைகள் சேகரித்து வருகிறார் இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதி 109-வது தெற்கு வட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்  […]

Loading

Continue Reading

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இட்லி விற்கும் பெண்ணிடம் ஓட்டு கேட்டார்.!!

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் கூட்ரோடு, உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் 168,169 வட்டத்தில் பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம், மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் ஜே.கே.மணிகண்டன், ஜே.கே.பர்மன் மற்றும் கூட்டணி கட்சி […]

Loading

Continue Reading

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாகவும் பல்வேறு தெருக்களிலும் சென்று வீடுகளில் வாக்கு சேகரித்தார். அவ்வாறு செல்லும் வழியில் கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிற்கு சென்று சாவி அணைத்து ஆசி பெற்றார். அவருடன் தென் சென்னை அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Loading

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாக சென்று சூறாவளி பிரச்சாரம்.!!

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற  வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை சோழிங்கநல்லூர் 183 வது வட்டம் எம்.ஜி.ஆர் நகரில்   இன்று காலை  பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.   அவருடன் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்  சிட்லபாக்கம் ராஜேந்திரன்,  கிழக்கு  பகுதி செயலாளர் கே.பி. கந்தன், மேற்கு பகுதி செயலாளர் லியோ சுந்தரம், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தனபால்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன்,  சமத்துவ மக்கள் […]

Loading

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் த.மா.க தலைவர் ஜி.கே வாசனை சந்தித்தார்.!!

பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீ பெரும்புத்துர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் அருகில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் தாம்பரம் லயன் இ மணி பிசத்தியநாராயணன் தலைமை நிலைய செயலாளர் அசோகன் பா ம க மாவட்ட செயலாளர் காஞ்சி வினாயகம் உடன் இருந்தனர்

Loading

Continue Reading

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!! சென்னை மார்ச் 25, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு மனிதர்கள் வாழ பூமிக்கு மாற்றான வாழ்விடம் குறித்து போட்டிகளை நடத்தியது நாசா. இந்தப் போட்டியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் […]

Loading

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.!!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலத்தில், அ.தி.மு.க தென்சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவீர்கள் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் அவரை வாழ்த்தினர்

Loading

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மயிலாப்பூரில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன். சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், அதிமுக பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் […]

Loading

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து ஆசி பெற்றார் .!!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், அ.தி.மு.க தென்சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Loading

Continue Reading