ஹிந்து நாளிதழில் வந்த செய்தி படத்தின் எதிரொலி!ஆன்லைன்வகுப்பில் படிக்க செல்போன் வாங்க கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை பார்த்த மாணவர் சாமுவேலுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் மெமரி கார்டு வழங்கினார்.!!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னை கொடுங்கையூர் 10ம் வகுப்பு மாணவர் சாமுவேல். ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. போன் வாங்க இவர் சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக இந்துநாளிதழில் செய்திவந்தது. அவரின் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப்-டேட்டா கார்டை மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த இளைஞரிடம் வழங்கினார்.
Continue Reading