கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா ராகுல் பங்கேற்பு.!!
கருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு.!! சென்னை : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,16) மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார். விழாவில் கேரள, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, பிரபு, உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. இதனையடுத்து அங்கு இருந்த அண்ணாதுரை […]
Continue Reading
