சென்னையில் பரதநாட்டிய
சலங்கை பூஜை விழா.!!
விஜயா ஆட்ஸ் அகடாமியின் 19வது ஆண்டு சலங்கை பூஜை விழா கலைமாமணி விஜயலஷ்மி

முன்னிலையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.இந்த பிிரமண்ட நிகழ்ச்சிியில்
ஏராளமான நாட்டிய மாணவிகள் பங்கு பெற்றனர் சலங்கை பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதில் சிறப்பு விருந்தினராக கல்யாணி நாட்டிய கலா தாளாளர் V.R.மூர்த்தியும். அதன் இயக்குநர் ஹேமலதாமூர்த்தியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.