ஏழு பேரையும் விடுதலை செய்யாத தமிழக ஆளுநர் அவரது மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி இன்று  ஆளுநர் மாளிகையை மறுமலர்ச்சி தி. மு. கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.!!

ஏழு பேரையும் விடுதலை செய்யாத தமிழக ஆளுநர் அவரது மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி இன்று  ஆளுநர் மாளிகையை மறுமலர்ச்சி தி. மு. கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.!! *இந்த முற்றுகை போராட்டத்தில் தி மு க, தி க , வி சி க , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , த வா கா, ம ம க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழின […]

Continue Reading

நடிகர் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம் வித்யாசமான கதை அம்சத்தில் தொடக்கம்.!!

நடிகர் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம் காதல் vs காதல் வித்யாசமான கதை அம்சத்தில் தொடக்கம்.!! ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் கோலகலமாக துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே […]

Continue Reading

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.!!

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.!! பிரபல பாலிவுட் . பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம் நேற்று ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பதால் இவர்களின் காதல் விவகாரம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இருந்த போது இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. பிரியங்கா சோப்ரா – நிக் […]

Continue Reading

நடிகர் நாசர் மகனின் கனவை நனவாக்கிய நடிகர் விஜய்.!!

நாசர் மகனின் கனவை நனவாக்கிய விஜய் சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு – வைரலாகும் புகைப்படம்.!! தன்னுடைய பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல். சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார்.பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் […]

Continue Reading

நடிகர் ரமேஷ் கண்ணா மகன் திருமணம் சென்னையில் நடந்தது. ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.!!

நடிகரும் இயக்குனர் திரைக்கதை ஆசிரியருமான திரு ரமேஷ் கண்ணாவின் மகனும் இயக்குனர் A.R முருகதாஸின் உதவியாளருமான S. ஜஸ்வந்த் & K பிரியங்கா ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை கோயம்பேடு ஶ்ரீவராகம் திருமண மண்டபதில் நடந்தது இந்நிகழ்ச்சியில் ஏராளமான இயக்குனர்கள், திரையுலக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading